அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவு
“பாஜகவின் கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம்
சிறைச்சாலைகளில் இருக்க வேண்டியவர்கள் கமலாலயத்தில் இருக்கிறார்கள்
கலவரத்தை உருவாக்குபவர்கள்,
பாலியல் வன்புணர்வாளர்கள்
மதவெறியை தூண்டுகிறவர்கள்,
குண்டு வெடிப்பு குற்றவாளிகள்,
குண்டு தயாரிப்பாளர்களும்
ஊழல்வாதிகள்
போலி செய்திகளை பரப்புபவர்கள்
வெறுப்பு பிரச்சாரம் செய்பவர்கள்
என அனைவரும் கமலாலயத்தில்தான் இருக்கிறார்கள்
மொத்தத்தில் பாஜகவின் கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம்”
(பாஜக மீது அவதூறு பரப்பினால் தன்னை பற்றிய கவனம் மீடியா மீது விழும் என்று)