ஃபாஸ்டேக் (Fastag) கணக்குகளில் KYC

ஃபாஸ்டேக் (Fastag) கணக்குகளில் KYC-யை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன் (மார்ச் 31) முடிவடைகிறது.

முன்னர் பிப்.29 வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.

‘ஒரே வாகனம், ஒரே Fastag’ என்ற திட்டத்தின் மூலம், ஒரே Fastag-ஐ பல வாகனங்களுக்கு பயன்படுத்துவது,

ஒரே வாகனத்திற்கு பல Fastag-களை பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published.