எம்.பி. ப.சிதம்பரம் காட்டமான பேச்சு
“உயிர் இருக்கும்போதுதான் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் அதே போல..
சுதந்திரம் இருக்கும்போதுதான் சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்..
பாஜக ஆட்சியில் இருப்பது, நமது சுதந்திரத்துக்கு ஆபத்து..!”
-சிவகங்கையில் காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் காட்டமான பேச்சு