பிரதமர் மோடி
புதுப்பித்தலும், நல்லவற்றை எதிர்நோக்கிய நம்பிக்கையும், எல்லா இடங்களிலும் எதிரொலிக்கட்டும்.
இந்நாள் நம் அனைவரையும் ஒன்றிணைக்க தூண்டுவதாய் அமைய, வழிவகுக்கட்டும், ஒற்றுமையையும் அமைதியையும் வளர்க்கட்டும். அனைவருக்கும் மகிழ்ச்சியான ஈஸ்டர் வாழ்த்துக்கள்