அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சின்னம் பெற போராட வேண்டியுள்ளது:
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சின்னம் பெற போராட வேண்டியுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.