தமிழ்நாடு அரசு அனுமதி

இரண்டாம் போகம்: 5000 டன் நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி

கம்பம், கூடலூரில் இரண்டாம் போகத்தில் 5000 டன் நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. விவசாயிகள் கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.