தேமுதிக – அதிமுக
தேமுதிக – அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி கூட்டணி;
தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சி கோவை மாநகராட்சி தான்;
புரட்சித் தலைவரின் பெயரினைக் கொண்ட அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மாபெரும் வெற்றி பெறுவார்”
கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனை ஆதரித்து
தேமுதிக பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயாகாந்த் தேர்தல் பரப்புரை