திமுக 121 வது வட்ட கழகம் சார்பாக அன்பளிப்பு!

கழகத் தலைவர்
மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படிதிமுக 121 வது அ வட்ட கழகத்தின் சார்பில் கழகத்தின் நிர்வாகிகளுக்கு சென்னை தென் மேற்கு மாவட்டம் மயிலை மேற்கு பகுதி 121-வது அ வட்ட கழகப் பொறுப்பாளர் C.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில்
தமிழர் திருநாள் சமத்துவ பொங்கலை முன்னிட்டு நிர்வாகிகளுக்கு வேட்டி சேலை வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் G.முருகையன் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் மற்றும் 121-வது அ வட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.