ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் குளத்தில் குளித்த சிறுவன் அபிசன் (12) நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானான். உப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் அபிசன் குளத்தில் மூழ்கி உயிரிழந்தான்.