நாம் தமிழர் கட்சியின் சின்னம் ஒலி வாங்கி (மைக்).

கூட்டணி வைத்திருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்.
யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன், சமரசம் செய்ய மாட்டேன்.
நாதக வேட்பாளர்களை சுயேட்சையாக நிறுத்தி 40 தொகுதிக்கும், 40 சின்னம் கொடுக்க வேண்டும் என்பது அவர்களது முயற்சி.
இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும் களத்தில் நிற்பதற்கு காரணம் நீங்கள் என்னை கைவிட மாட்டீர்கள் என்று தான்- சென்னையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.