பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது
பப்புவா நியூ கினியாவில் அம்புண்டி என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
உயிர் சேதங்களோ பொருட் சேதங்களோ இதுவரை பதிவாகவில்லை