ஜி.கே.வாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் தமிழிசை சௌந்தரராஜன்
தமாகா தலைவர் ஜி.கே.வாசனை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்