பாவேந்தரும் தமிழும் – தொடர் 7

 பாவேந்தரும்

தமிழும்*

சிந்தனைக்கு

  ஒருநிமிடம்

 பாவேந்தரும்

 தமிழும்*

????????

 மரம்ஓய்வெடுக்க

நினைத்தாலும்காற்று

விடுவதில்லைஎன்ற

அறிஞனின்கூற்றுப்படி

தமிழ்மொழியின்?

 மையத்தை

 அடையும்வரை

 தமிழைவேலை

வாங்கினார்பாவேந்தர்

?இலக்கியபேரரறிவும்

இலக்கணசீரறிவும்

 வாய்க்கப்பெற்ற

கவிஞர்கள்யாரும் உறங்கியதில்லை !

இதுவரலாறுகாட்டும்

 உண்மை …

இலக்கியஇலக்கண

இரண்டுதன்மையும்

வாய்க்கப்பெற்றவர்

 பாவேந்தர் .?

✒️பெய்தமழையின்ஈரம்

தாவரங்களில்காலம்

கடந்துகாட்சியாகும்.

 பாவேந்தர்

கொளுத்திப்போட்ட

 தமிழ்நெருப்பு

தமிழர்இல்லங்களில்

 உள்ளங்களில்

 என்றும்

 விளக்குகளில்

முத்தமிழ்த்திரிகளாய்

உலகம்உள்ளவரை

எரிந்துகொண்டுதான்

இருக்கும்(இருக்கிறது)

தமிழர்மீதுதமிழ்மொழி

தன்னைஊன்றிநடக்க

 அனுமதிப்போம் .?

?(உயர்தமிழ்த்தாய்

 இந்நிலத்தில்

அடைகின்றவெற்றி

 எல்லாம்உன்றன்

 வெற்றி !அயராதே!

எழுந்திருநீ? இளந்தமிழா

 அறஞ்செய்வாய் !

செயல்செய்வாய்

 தமிழுக்குத்

 துறைதோறும் !

 துறைதோறும் !

 சீறிவந்தே !)

(பாவேந்தர்தமிழியக்கம்

 பக்கம்196 )?

 ?தமிழும்தமிழர்களும்

பாழாகக்காரணம்

தனித்தமிழில்

எழுதினால்தாம்சார்ந்த

 இயக்கத்தார்

எதிப்பார்களோஎன்ற

 அச்சஉணர்வும் .

பிறர்புகழவேண்டும்

 பாராட்டவேண்டும்

என்றபேராசையும்

 எந்தஇயக்கத்தில்

 சேர்ந்தாலும்

 உண்மையை

பேசாமல்அவர்களுக்குத்

தகுந்தவாறுஉருமாறிக்

 கொள்வதும்

அடிமைஎண்ணத்தில்

சுகம்காண்பதும்

பெருங்காரணமாக

அமைகிறது…

 ✒️ மொழிநடையில்

தனித்தமிழ்எழுதிவந்நநிலையில்பாவேந்தர்

 கதைமாந்தர்களில்

பெயர்கள்தூயதமிழாக

 மாற்றம்செய்தார் ✒️

பாவேந்தர்க்கென்று

தனித்தமிழ்ப்போக்கு

இருந்தது.தமக்கென்று

 அளவுகோல்

 வைத்திருந்தார் ..

 பாவாணர்

கிழமைகளில்புதன்

 என்பதைஅறிவன்

என்றும்நேரான

தமிழ்ச்சொல்என்று

நிறுவினார்..

புதன்என்பதுதமிழ்ச்

 சொல்லென்பது

பாவேந்தரின்

 கொள்கையாக

 இருந்தது .?

?இயற்கைஅழகை

இயற்கைமொழியாம்

தனித்தமிழில்பாடிய

நூல்அழகின்சிரிப்பு

 தனித்தமிழுக்கு

 மேலும்பெருமை

சேர்க்கும்செம்மாந்தப்

 படைப்புகளில்

தமிழியக்கம்நூல்

( 20 ) இருபதாம்

நூற்றாண்டுத்தமிழின்

ஓர்மணிமகுடமாகும்…????

 தேன் !என்றதலைப்பில்

(மூடியவாய்திறந்து

 உளமாற !

 முன்னாளெல்லாம்

தேடியதமிழுணர்வைத்

தின்னவேபலர்க்கும்!

 தந்தும்வாடாத

 புலவர்போலே !

அரும்பின்மலர்ந்த

 பூக்கள்வாடாது

தேன்கொடுக்கும்!

வண்டுகள்அதைக்

 குடிக்கும் !)

(அழகின் சிரிப்பு பக்கம்159 )

???��????

மு.பாராதிதாசன்

ஆசிரியர்

பாவேந்தர்முழக்கம்

இன்னிசைப்

பட்டிமன்றநடுவர்

காரைக்குடி

சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.