திரௌபதி அம்மன்

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்!..

நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை- 9 மாதங்களுக்குப்பிறகு கோயில் திறப்பு!..

இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தினமும் ஒருகால பூஜை நடைபெறும்

பொதுமக்கள் கோயிலில் வழிபடுவதற்கு அனுமதி மறுப்பு- போலீஸ் குவிப்பால் பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published.