அரசியல் சர்ச்சையை கிளப்ப தாக்கல்
தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரும் மனு – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து பிரமானப் பத்திரம் தாக்கல்
தேர்வுக்குழுவில் நீதித்துறை உறுப்பினர் இல்லாததால் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. மத்திய அரசு தகவல்
மனுதாரர்கள் அரசியல் சர்ச்சையை கிளப்ப இம்மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு