மதுபானம் விநியோகம் – கண்காணிக்க உத்தரவு
சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம் வினியோகிப்பதை, அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்க வேண்டும்
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வழக்கு முடியும் வரை சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மதுபானத்தை விற்பனை செய்யக் கூடாது
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலித்து அன்பளிப்பாக மதுபானம் வழங்கக் கூடாது – தலைமை நீதிபதி அமர்வு