நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்”
“யூ டியூப்பில் வீடியோ வெளியிட்டதன் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்”
சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
போதை கடத்தல் வழக்குடன் தொடர்புப்படுத்தி லைகா நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு தடை
மான நஷ்ட ஈடாக ரூ.1 கோடியே ஆயிரம் ரூபாய் வழங்க கோரியும், அவதூறு வீடியோக்களை நீக்க கோரியும் லைகா நிறுவனம் வழக்கு
யூ டியூப்பில் உள்ள வீடியோக்களை நீக்குவது தொடர்பாக பதிலளிக்க சவுக்கு சங்கருக்கு உத்தரவு