பா.ஜ.க. பற்றி பழனிசாமி அறிக்கை விடாதது ஏன்?”
மிரட்டி பணம் பறிக்கும் பாஜக
“மிரட்டி தேர்தல் பத்திரங்களைப் பெற்று அம்பலப்பட்டுள்ள பா.ஜ.க. பற்றி பழனிசாமி அறிக்கை விடாதது ஏன்?”
ஒரு நிறுவனத்தை குறிப்பிட்டு, பணம் பெற்றது நியாயமா என்று கேட்டுள்ளார் பழனிசாமி
திமுக எம்.பி. டி.ஆர்.பாலு