தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 54 இளநிலை நிருபர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது.
இப்பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஏப்ரல் 15ம் தேதிக்குள், www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, கொடுப்பப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம்!
விண்ணப்பிக்க : eservices.tnpolice.gov.in/content/pdf/al…