பாஜகவை அகற்றுவதே இலக்கு
“பாஜகவை அகற்றுவதே இலக்கு”
“இந்திய கூட்டணியை கண்டு பிரதமர் அச்சத்தில் உள்ளார்”
“பாஜகவை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் இலக்கு”
- தமிழக முதல்வர் ஸ்டாலின்
தேர்தல் அல்ல கொள்கை யுத்தம் – திருமாவளவன்
“நடைபெற உள்ளது சாதாரண தேர்தல் அல்ல, கொள்கை யுத்தம், பாசிச சக்திகளுக்கும், ஜனநாயகத்திற்கும் நடைபெறும் போர்”
நாட்டின் ஒரே நம்பிக்கை ராகுல் காந்தி எனவும் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு