அஜய் பிரதாப் கட்சியில் இருந்து விலகல்.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அஜய் பிரதாப் சிங் கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அஜய் பிரதாப் சிங் விலகுவதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.