திமுக மற்றும் காங்கிரஸ் செய்த தப்பு
இலங்கை கடற்படையால் மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவம் யார் செய்த தவறால் இது ஏற்படுகிறது என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்
தமிழர்களின் உயிரோடு இண்டியா கூட்டணி விளையாடுகிறது
திமுக மற்றும் காங்கிரஸ் செய்த தப்பு மற்றும் பாவங்களுக்கு
பதில் சொல்லும் காலம் வந்து விட்டது:
பிரதமர் மோடி!..