நெற்றியில் ரத்தம் வழியும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா
இது அரசியல் டிரெண்ட் என பலரும் விமர்சனம்
கடந்த சட்டசபை தேர்தலின் போது காலில் அடிபட்டதாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார் மம்தா.
அதெப்படி தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களுக்கு அடிபடுது? அனுதாப ஓட்டை அள்ள தந்திரம் என விமர்சனம்
