சென்னையில் ஆபரணத்தங்கத்தின்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.49,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,125 விற்பனையாகிறது.

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.