உச்சநீதிமன்றம் கண்டனம்

தேர்தல் பத்திர விவகாரத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

தேர்தல் பத்திர எண்களை வெளியிட ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி

தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திர எண்களை வழங்க எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து விபரங்களை வழங்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது

தேர்தல் பத்திரத்தின் எண்கள் இல்லாததால் யார் யார் எந்த கட்சிக்கு நன்கொடை வழங்கினர் என்பது தெரியவில்லை

Leave a Reply

Your email address will not be published.