பாஜக வேட்பாளர்கள் பட்டியல்
தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் – ஆலோசனை
தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் தொடர்பாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் கூட்டம்
மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி மற்றும் வி.கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு
மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்ய வாய்ப்பு