திரு.J. துரைராஜ் – கழக தொண்டர்களுக்கு அன்பளிப்பு
திருவள்ளூர் மத்திய மாவட்ட வர்த்தக அணி செயலாளரும் ஆலப்பாக்கம் கொடைவள்ளும் திரு.J. துரைராஜ் அவர்கள் பொங்கல் முன்னிட்டு கழக தொண்டர்களுக்கு கழக வேட்டி சட்டை மற்றும் மகளிர் அணிக்கு புடவையும் அன்பளிப்பாக வழங்கினார் அவர்கள் தொண்டும் தொடற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இவன் வீடியோ வி. உமாபதி முன்னாள் அம்மா பேரவை வட்ட செயலாளர்
செய்தி உமாபதி. ஶ்ரீ வீடியோஸ்