முதலைமச்சர் மு.க.ஸ்டாலின்

“மத்திய பாஜக அரசு எல்லா மாநிலங்களையும் சமாமாக நினைகிறதா?

எல்லா மாநிலங்களையும் ஒன்றிணைக்கும் வேலையை விட்டுவிட்டு அழிக்கப் பார்கிறது மத்திய பாஜக அரசு;

மாநிலத்துக்கு தேவையான நீதியை வழங்க மறுக்கிறது மத்திய பாஜக அரசு;

நீதி என்பது மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் போன்றது அதை நிறுத்துகிறது பாஜக அரசு

தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியின் சுற்றுப்பயணத்தை வெற்றுப்பயணமாக மக்கள் பார்க்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published.