SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
தேர்தல் பத்திர வழக்கில் நாளை மாலைக்குள் விவரங்களை தாக்கல் செய்ய SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
ஜூன் 30, 2024 வரை கால அவகாசம் கோரி SBI தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
26 நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? – SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி.
நாட்டிலேயே பெரிய வங்கியான SBI-யால் தகவல்களை எடுப்பது கடினமான செயலா?
தேர்தல் பத்திர விவரங்கள் அடங்கிய உறையை பிரிக்க முடியாதா?
நடைமுறை பிரச்சனைகள் என்றுக் கூறிக்கொண்டு இருக்காமல் உத்தரவை செயல்படுத்துங்கள்-உச்சநீதிமன்றம்.