தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக புதிய நிர்வாகிகள் நியமனம்!
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவிப்பு!!
தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் நியமனம்!
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த செய்தியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை வெளியிட்டுள்ளது.
ஜி.அலெக்ஸ் என்பவரை தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி இணைச் செயலாளராக
நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவிப்பு.
செய்தி ராகுல் சென்னை.


