உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
2000ம் ஆண்டுக்கு பிறகு நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்து, நீர் நிலைகளை அதன் உண்மையான நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகளின் இருப்பிடம், அவற்றின் உண்மையான பரப்பளவு, தற்போதைய பரப்பளவு உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அடங்கிய தனி இணையதளத்தை 6 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும்- தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு