நீதிபதி கேள்வி
நிதி நிறுவன மோசடி வழக்கு – நீதிபதி கேள்வி
“நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் வழக்கறிஞர் ஆணையத்தை நியமனம் செய்தது எப்படி?”
“நிதி நிறுவன மோசடி விவகாரங்களை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்திற்கு, வழக்கறிஞர் ஆணையத்தை நியமனம் செய்யும் அதிகாரம் உள்ளதா?”
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
“நிதி நிறுவன மோசடி வழக்கில் நிறுவன சொத்துக்களை அரசுடைமையாக்கி அறிவிப்பாணை வெளியிட வேண்டும்”
தவறும் பட்சத்தில் தமிழக அரசின் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் – நீதிபதி தண்டபாணி