பயிற்சி விமானம் விபத்து
பீகாரில் இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி விமானம் விபத்து
கயாவில் இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் விமானம் விபத்துக்குள்ளானது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 2 விமானிகள் சிகிச்சைக்காக முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்