தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை.
சென்னை மண்ணடி உள்பட பல்வேறு இடங்களில், தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை.
பெங்களூரு கஃபேவில் நடந்த வெடிகுண்டு விபத்து தொடர்பாக, சென்னை முத்தையால் பேட்டை, பிடாரியார் கோவில் தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடைபெறுவதாகத் தகவல்.