வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்

அதிகளவில் வடமாநிலத்தவர்கள் பணியில் அமர்த்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்

அணுசக்தி துறை ஆணையர் அஜித்குமார் மெஹந்திக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்

Leave a Reply

Your email address will not be published.