புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம்

: இலங்கை கடற்படை சிறைபிடித்த படகுகளை மீட்டுத் தர நடவடிக்கை கோரி பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். காரைக்கால் மீனவர்களின் 11 படகுகளை மீட்டுத் தருமாறு பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். 2019-க்கு பிறகு பறிமுதல் செய்த காரைக்கால் மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு திருப்பித் தரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.