தமிழக முதல்வருக்கு நன்றி
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை
30 /12/ 2023 அன்று பொதுமக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வரப் படுகிறது
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் பொதுமக்களின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்
செய்தி
சமூக ஆர்வலர்
டாக்டர் லயன் வெங்கடேசன் பொதுச் செயலாளர் அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கம் தமிழ்நாடு