இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள்…
நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இயங்கிய சந்திராயன் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் இந்திய திருநாட்டிற்கு கிடைத்த பெருமை
இதன் திட்ட இயக்குனர் இஸ்ரோ விஞ்ஞானிதிரு வீரமுத்துவேல் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற வகையில் ஒவ்வொரு தமிழனும் அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்
அனைத்து புகழும் தாய் மண்ணுக்கு
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அன்புடன்
டாக்டர் லயன் வெங்கடேசன்
பொதுச் செயலாளர்
அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கம்
தமிழ்நாடு
இந்தியா