மார்பக புற்றுநோய் மருந்து விலை குறைப்பு..
மார்பக புற்றுநோய் மருந்து விலை குறைப்பு.. மார்பகப் புற்று நோய்க்கான மருந்து விலை குறைப்பு 80 ஆயிரம் ரூபாயாக இருந்த மாதாந்திர மருத்துவ செலவு 3800 ரூபாயாக குறையும் என மருத்துவர்கள் தகவல்.. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையது