கவிதாராமு அம்மா அவர்களை சந்தித்து ஹலோ
இளம் ஆசை நடன கலைஞரும் மருத்துவருமான சாய்மிருதா தேனியிலிருந்து தனது ஆசிரியர்கள், தாய் மற்றும் சகோதரர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அம்மா அவர்களை சந்தித்து ஹலோ சொல்லவும்.. அவர் முன்னிலையில் நடனம் ஆடவும் வந்தார்.. இவர் அரசு தொடக்கபள்ளி பொம்மிநாயக்கன் பட்டி ஐந்தாம் வகுப்பு மாணவி கலைத் திருவிழாவில் இவர் ஆடிய நடனம் சமீபத்தில் வைரலானது.. என் நாட்டுக்குறல் நடன வீடியோவை ஆசிரியர் காட்டிய காலத்திலிருந்து என்னை சந்திக்க ஆசைப்பட்டாராம்… புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அம்மா அவர்கள் சந்தித்து கவிஞர் தங்க மூர்த்தியின் கல்வி கரையில என்ற நூலை சாய் மிருதா அவர்களுக்கு வழங்கினார்…தமிழ் மலர் செய்திக்காக அறந்தாங்கிலிருந்து கருவேலாயுதம்..