தாஜ்மஹாலுக்கு மாநகராட்சி நோட்டீஸ்..
தாஜ்மஹாலுக்கு ஆக்ரா மாநகராட்சி எச்சரிக்கை. 15 நாட்களில் சொத்து வரி குடிநீர் வரியை செலுத்தாவிட்டால் உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலுக்கு சீல் வைக்கப்படும். ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ். செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையது