தரமான கல்வி. மருத்துவம்
ஜனவரி 1ஆம் தேதி முதல் 450 வகையான மருத்துவ பரிசோதனைகள் இலவசம் அனைவருக்கும் தரமான கல்வி. மருத்துவம் வழங்குவது எங்கள் நோக்கம்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் அறிவிப்பு. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையத்