முன்னாள் அமைச்சர் ஆசீர்வாதம்….

நவம்பர் -28 தேதியன்று தனது
96-வது பிறந்தநாள் கொண்டாடிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்,
டாக்டர் ஹேச். வி. ஹண்டே அவர்களை,
தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநில தலைவர்
மற்றும் சர்வதேச – மூத்த பத்திரிகையாளர் சிரஞ்சீவி அனீஸ் அவர்கள், சென்னையில்
08.12.2022 அன்று நேரில் சந்தித்து, அவரிடம் ஆசி பெற்றபோது எடுத்தப்படம்.

செய்தி வேலாயுதம்

Leave a Reply

Your email address will not be published.