32 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்து மு க ஸ்டாலின் உரை
மன்னராட்சியாக இருந்தாலும் மக்களாட்சியாக இருந்தாலும் கோயில் என்பது மக்களுக்குத் தான் திருவான்மியூரில் 32 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்து மு க ஸ்டாலின் உரை. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையது