நாகலம்மனுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டம் பெத்தகல்லு பள்ளி கிராமம் அருள்மிகு ஸ்ரீ புத்துமாரியம்மன் திருக்கோயிலில் புற்று நாகலம்மனுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது மற்றும் பக்த கோடிகள் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர் மற்றும் வாணியம்பாடியி மற்றும் பெங்களுர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஒட்டிகள் மற்றும் பேருந்து ஒட்டுநர்கள் இத்திருக்கோயிலில் தங்களது வாகனத்திற்க்கு பூஜை செய்து பேருந்து மற்றும் இரு சக்கர வாகனத்தை ஒட்டி செல்கின்றனர் மற்றும் இத்திருக்கோயிலில் தினந்தோறும் ஜம்பது பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் மலர் செய்திக்களுக்காக. ஒளிப்பதிவாளர்.Suresh.