இசை வெளியீட்டு விழா
திருப்பூர் மாவட்டம் வடக்கு திருமுருகன் பூண்டி-ஸ்ரீ ஐயப்ப சுவாமி பக்தர்களால் உருவாக்கப்பட்ட, ஸ்ரீ ராஜ மணிகண்டன் ட்ரைலர் இசை வெளியீட்டு விழா திருமுருகன்பூண்டி ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் நடைபெற்றது விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில் வேல் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார் இதில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் பக்தகோடிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன்.