அறக்கட்டளை சார்பாக பிரபாகரன் பிறந்தநாள்…
ரவீந்திரநாத் சுகந்தி அறக்கட்டளை தமிழ்நாடு இந்தியா தமிழ்நாட்டில் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது மேலும் நவம்பர் 27 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது தமிழ்நாடு மதுரையில் ஜெர்மனியில் வசித்து வரும் டாக்டர் சுகந்தி ரவீந்திரநாத் அவர்களால் கடந்த மூன்று வருடங்களாக ஆர்.எஸ் தொண்டு நிறுவனம் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது அறக்கட்டளையில் உள்ள அனைவருக்கும் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டுள்ளது