பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்றம் வருகை!

டெல்லி: பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்றம் வந்துள்ளார். நாடாளுமன்றம் வந்த முதல்வர் ஸ்டாலினை திமுக உறுப்பினர்கள் வரவேற்றனர். இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.