விமான நிலையம் செல்லும் 4 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர்!

மதுரை விமான நிலையத்தில் தோட்டம் உள்ளிட்ட பிற பயன்பாட்டிற்காக, அவனியாபுரம் மாநகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 4 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் கொண்டு செல்லப்பட உள்ளது. வெள்ளக்கல்லில் இருந்து 2 லட்சம் லிட்டர் குடிநீரை கொண்டு செல்லவும் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில், குழாய்கள் பதுக்கும் பணிகள் துவங்க உள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.