சேவல் சண்டையின் போது இரு பிரிவினர் இடையே தகராறு- 20 பேர் சுட்டுக் கொலை!
மெக்சிகோ நாட்டின் பல பகுதிகளில் சேவல் சண்டை சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரகசியமாக அவை நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.